செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான குழுவினர் ஆய்வு!

04:35 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தலைமையிலான குழுவினர் முதல் முறையாக ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யத் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தலைமையில் கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 7 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழ்நாடு மற்றும் கேரள அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த புதிய கண்காணிப்புக் குழுவினர் தங்களது முதல் ஆய்வை இன்று முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement
Tags :
A team led by the Chairman of the National Dam Safety Authority inspected the Mullaperiyar Dam!MAINமுல்லைப் பெரியாறு அணை
Advertisement