மூதறிஞர் ராஜாஜி 146-வது பிறந்தநாள் - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!
06:30 PM Dec 10, 2024 IST
|
Murugesan M
மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisement
Advertisement
Next Article