செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மெக்கா : கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் துஆ!

05:32 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான இஸ்லாமியர்கள் துஆ மேற்கொண்டனர்.

Advertisement

சவுதி அரேபியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மெக்காவில் உள்ள அல்-ஹராமில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் துஆ மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINMecca: Pray despite the pouring rain!துஆமெக்கா
Advertisement