மெரினா கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
09:48 AM Jan 15, 2025 IST | Murugesan M
பொங்கல் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் காலையில் இருந்தே பொதுமக்கள் திரண்டனர். தாங்கள் கொண்டு வந்திருந்த உணவு பொருட்களை கடற்கரையில் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். சிறுவர்-சிறுமிகள் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
Advertisement
கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அண்ணா சமாதியில் இருந்து பட்டினப்பாக்கம் வரை சவுக்கு கட்டைகள் கட்டப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement