செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்

04:40 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்குத் தான் அதிக நன்மை எனக் கூறினார்.

வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மேகதாதுவில் அணைக் கட்டினால் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மேகதாது திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement
Tags :
karnatakaMAINWe are committed to implementing the Mekedatu project: Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar
Advertisement