செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

04:28 PM Apr 05, 2025 IST | Murugesan M

மேகமலை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் அங்குக் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

 

Advertisement

Advertisement
Tags :
Flooding at Megamalai Waterfall - Tourists banned from bathing!MAINகுளிக்கத் தடை
Advertisement
Next Article