செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் மேலும் 3 நாட்களுக்கு ரத்து!

06:15 PM Dec 14, 2024 IST | Murugesan M

மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

அதன்படி 15,16,17 ஆகிய தேதிகளில் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

ஏற்கனவே கடந்த இரு தினங்களாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது  மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
MAINnilgiri rainprecautionary measureMettupalayam-Udhagai mountain railMettupalayam-Udhagai rail cancelled
Advertisement
Next Article