செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேட்டூர் அருகே 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு - இருவர் கைது!

09:57 AM Mar 29, 2025 IST | Ramamoorthy S

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கொட்டி அழித்த மது விலக்கு போலீசார் இருவரை கைது செய்தனர்.

Advertisement

பாலமலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார், 200 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை கொட்டி அழித்து, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Advertisement
Tags :
liquorliquor prohibition policeMAINMetturPalamalai forest
Advertisement
Next Article