செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மேற்கு வங்கம் : வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து கோர விபத்து!

06:13 PM Apr 01, 2025 IST | Murugesan M

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

சவுத் பர்கானாஸ் மாவட்டம், தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒரு பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
causing serious accident!MAINWest Bengal: Gas cylinder explodes at homeஎரிவாயு சிலிண்டர்மேற்கு வங்கம்
Advertisement
Next Article