செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மைசூருவில் ஒரே மேடையில் 155 ஜோடிகளுக்கு திருமணம்!

12:38 PM Jan 28, 2025 IST | Murugesan M

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 155 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

Advertisement

மைசூர் அருகே உள்ள சுத்தூர் பகுதியில் மஹா வித்யா பீடம் சார்பில் ஜாத்ரா என்ற திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜகத்குரு சிவராத்திரி தேசிகேனந்திர மகா சுவாமிகள் தலைமையில் சுத்தூர் மடத்தில் 155 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இதில் சத்தியமங்கலம், பண்ணாரி ஆகிய பகுதிகளில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர். திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்கு தங்க தாலி, உடைகள், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
155 couples get married at the same time on the same platform in Mysuru!karnatakaMAIN
Advertisement
Next Article