செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் - பிரதமர் மோடி வரவேற்பு!

10:28 AM Jan 19, 2025 IST | Sivasubramanian P

யாழ்ப்பாணம் கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ளதை  பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார மையத்திற்கு 'திருவள்ளுவர் கலாச்சார மையம்' என்று பெயரிடப்பட்டதை வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, மொழியியல், வரலாற்று மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கும் ஒரு சான்று என்றும் மோடி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDiconic Cultural CenterJaffnaJaffna iconic Cultural CenterMAINPM Modisri lankaThiruvalluvar
Advertisement
Next Article