யோகி ஆதித்யநாத்துக்கு பாஜகவினர் வாழ்த்து!
12:29 PM Mar 25, 2025 IST
|
Murugesan M
உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
Advertisement
ஆதித்யநாத் உ.பி.யின் முதலமைச்சராக மார்ச் 19, 2017 அன்றும், இரண்டாவது முறையாக மார்ச் 25, 2022 அன்றும் பதவியேற்றார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி லக்னோ உள்ளிட்ட நகரில் சுவரொட்டி ஓட்டி பாஜகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement