செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

யோகி ஆதித்யநாத்தை சந்தித்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி!

01:20 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணியினர் நேரில் சந்தித்தனர்.

Advertisement

லக்னோவில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரை, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணியின் ஆலோசகர் சாகிர் கான் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்ந்து அவர்களுக்கு யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
IPL 2025.Lucknow Super Giants team met Yogi Adityanath!MAINலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
Advertisement