செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரவுடி ஜான் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

05:24 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஈரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

சேலத்தில் இருந்து  திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த ஜான், 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஜானை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே இந்த கொலையில் தொடர்புடைய சலீம் மற்றும் ஜீவகன் ஆகிய இருவர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, கொல்லப்பட்ட ஜானின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
MAINRowdy John's body handed over to relatives!திருப்பூர்ரவுடி ஜான் உடல்
Advertisement