செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி - மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

06:00 PM Nov 11, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலியை  மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், ராஜஸ்தானின் பிரதாப்கரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரியில் சமூக வானொலி நிலையத்தை  திறந்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

ரேடியோ 9 எஃப்எம் 89.6 என்று பெயரிடப்பட்ட இந்த தளம், அடிமட்ட அளவில் உள்ள உள்ளூர் குரல்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றும், பிரதமர் நரேந்திரமோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ் பற்றிய இலக்கை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
community radioLal Bahadur Shastri CollegeMAINminister l muruganNarendraModiPratapgarhRajasthan
Advertisement