ராஜ்நாத் சிங்குடன் நெதர்லாந்து அமைச்சர் சந்திப்பு!
05:55 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நெதர்லாந்து அமைச்சர் ரூபன் பிரெக்கல்மன்ஸ் சந்தித்துப் பேசினார்.
Advertisement
டெல்லியில் நடைபெறும் ரைஸினா மாநாட்டை ஒட்டி, நெதர்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ரூபன் இந்தியா வந்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவும் நெதர்லாந்தும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement