செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராணிப்பேட்டை : போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை!

12:12 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் கடைவீதிகளில் குவிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

நோன்பு காலங்களில் மேல்விஷாரம் பகுதியில், இரவு நேரத்தில் அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் வியாபாரம் செய்யப்படுகிறது. அந்த பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

அதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து காவல்துறையினர் நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINRanipet: People demand to control traffic congestionரம்ஜான் பண்டிகைராணிப்பேட்டை
Advertisement