செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை!

05:15 PM Mar 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜம்மு-காஷ்மீரின் கதுவா பிராந்தியத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

Advertisement

சம்பா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்குப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Army launches intensive search and rescue operation!MAINராணுவம்
Advertisement