ராமநாதபுரத்தில் இறந்த தாயின் நினைவாக மகன்கள் கட்டிய மணி மண்டபம்!
10:39 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
ராமநாதபுரத்தில், இறந்த தாயின் நினைவாக மகன்கள் மூவரும் சேர்ந்து மணி மண்டபம் கட்டியது, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisement
முத்து என்பவரின் மனைவி ராஜாத்தி, உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். இந்நிலையில், அவரது மகன்கள் மூன்று பேர் இணைந்து, தங்கள் வீட்டுக்கு அருகே புதிதாக ஒரு வீடு கட்டி, அதன் முன்பு ராஜாத்தியின் முழு உருவச்சிலை அமைத்து, மணிமண்டபம் கட்டியுள்ளனர். இதன் திறப்பு விழாவை, தாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், மகன்கள் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து நடத்தினர்.
Advertisement
Advertisement