செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராமநாதபுரம் அருகே கிராம மக்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்கள்!

03:22 PM Nov 18, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ராமநாதபுரம் மாவட்டம் பழனிவலசை கிராமத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Advertisement

பழனி வலசை கிராமத்துக்குள் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் இளைஞர்களிடம் தாங்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கிராமத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

Advertisement
Tags :
MAINPalanivalasairamanathapuramyouth attacking civilians
Advertisement