செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராமரைப் போலவே இலங்கையில் இருந்து வந்துள்ளார் பிரதமர் மோடி : எல். முருகன்

06:38 PM Apr 06, 2025 IST | Murugesan M

பிரதமர் நரேந்திர மோடி தமிழுக்காக உலகம் முழுவதும் கலாச்சார மையங்களை அமைத்துள்ளார் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்ட பின்னர், 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி விழா மேடைக்கு வருகை தந்தார். அப்போது அவருக்குத் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் சிலையையும், அஸ்வினி வைஷ்ணவ் ராமர் - சீதா புகைப்படத்தையும் நினைவுப் பரிசாக அளித்தனர்.

பின்னர் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், 10 ஆண்டுகளில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை தமிழகத்துக்குப் பிரதமர் மோடி கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் ஆகியவற்றை நடத்தி தமிழை போற்றி வரும் மோடி, தமிழுக்காக உலகம் முழுவதும் கலாச்சார மையங்களை அமைத்துள்ளார் எனக் கூறினார்.

Advertisement

Advertisement
Tags :
MAINbjp l murugan speechLike Lord RamaPrime Minister Modi has come from Sri Lanka: L. Murugan
Advertisement
Next Article