செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ரூ.2,150 கோடி செலவு!

05:58 PM Mar 18, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை 2,150 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Advertisement

ராமர் கோயில் கட்டுமான பணியை ராமஜென்பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அறக்கட்டளை தொடங்கிய நாளிலிருந்து ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை 2,150 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், வரும் ஏப்ரலுக்குள் கட்டுமான பணி முழுவதும் நிறைவடைந்துவிடும் என்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Ayothi ramar templeMAINRs 2 thousands crore spent on Ram Temple construction
Advertisement