செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராமர் பாலத்தை தரிசித்தேன் : பிரதமர் மோடி

05:04 PM Apr 06, 2025 IST | Murugesan M

இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் திரும்பியபோது ராமர் பாலத்தை தரிசித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் ராமர் சேது தரிசனத்துடன் ஆசீர்வாதமும் கிடைத்ததாகவும், அயோத்தியில் சூரிய திலகம் நடந்த அதே நேரத்தில், ராமர் பாலத்தின் தரிசனமும் தற்செயலாக கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

Advertisement

இருவரின் தரிசனமும் பெறுவது பாக்கியம் என்றும், நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீராமரின் ஆசீர்வாதம், எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
I visited Ram Palam: Prime Minister ModiMAINராமர் பாலம்ராமேஸ்வரம்
Advertisement
Next Article