செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ராம் சரணின் 'ஆர்.சி 16' பட பர்ஸ்ட் லுக் வெளியீடு!

01:23 PM Mar 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு ’பெட்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ராம் சரணின் பிறந்த நாளான இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது.

அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராம் சரண், கையில் மட்டையுடன், சுருட்டு பற்ற வைத்து நிற்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில், ’பெட்டி’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராம் சரணின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINThe first look of Ram Charan's 'RC 16' is out!ஆர்.சி 16ராம் சரண்
Advertisement