செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்!

06:03 PM Dec 09, 2024 IST | Murugesan M

வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை  ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

Advertisement

தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் வருவாய் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

Advertisement

வருகின்ற 11ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அவர் பதவியேற்கவுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
MAINrbiSanjay Malhotra appointed as new Governor of Reserve Bank!
Advertisement
Next Article