ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு!
12:52 PM Nov 19, 2024 IST
|
Murugesan M
காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Advertisement
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 50க்கும் மேற்பட்டோர் செல்போன்களை தவறவிட்டனர்.
இதுதொடர்பாக சைபர் க்ரைமில் கொடுக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்திய போலீசார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
Advertisement
Advertisement
Next Article