செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரூ.25 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுட்டுக்கொலை!

02:33 PM Apr 01, 2025 IST | Murugesan M

25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் ரேணுகா சுட்டுக்கொல்லப்பட்டார்.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டே வாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சல் தலைவர் ரேணுகா சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு  25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
MAINNaxal leader with Rs. 25 lakh reward announced shot dead!சத்தீஸ்கர் மாநிலம்நக்சல் தலைவர் சுட்டுக்கொலைபஸ்தர் பகுதி
Advertisement
Next Article