செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரெட்ரோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

06:11 PM Mar 19, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ரெட்ரோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுப் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINRetro movie making video released!சூர்யாபூஜா ஹெக்டேமேக்கிங் வீடியோ
Advertisement