செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

11:36 AM Jan 21, 2025 IST | Murugesan M

தேனி மாவட்டம் ஏ.புதுப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில், டிராக்டரில் இருந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் சாலையில் சிதறி வீணாகின. அதனைக் கண்ட பொதுமக்கள், ரேஷன் பொருட்களை கடத்தி வந்ததாக குற்றம்சாட்டினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தென்கரை பகுதி ரேஷன் கடைக்கு பொருட்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சாலையில் சிதறிக் கிடந்த அரிசி மூட்டைகள் மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் மற்றொரு டிராக்டரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
A truck carrying ration goods overturned in an accidentMAINtamil janam tvtruck accident
Advertisement
Next Article