செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ரோம் நகர் டெஸ்லா விற்பனையகத்தில் தீ விபத்து - 17 கார்கள் எரிந்து சேதம்!

08:53 AM Apr 02, 2025 IST | Ramamoorthy S

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

Advertisement

தீ விபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், தீ முழுவதும் அணைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
17 cars. destroyedFEATUREDfire at a Tesla showroomItalyMAINRome
Advertisement
Next Article