செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

லண்டன் : ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்!

01:44 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்கியுள்ளது.

Advertisement

விமான நிலையத்திற்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஹீத்ரு விமான நிலையத்தில் விமானச் சேவை முழு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
London: Flight services resume at Heathrow Airport!MAINலண்டன்ஹீத்ரூ விமான நிலைம்
Advertisement