செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் உயிரிழப்பு!

02:06 PM Mar 16, 2025 IST | Murugesan M

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர் கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement

ரஜோரி மாவட்டம் தாங்ரி கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல், கடந்தாண்டு  ஜூன் 9-ம் தேதி ரியாசியில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

Advertisement

இந்த தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அபு கத்தால் என்பவர் பாகிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Tags :
A key figure from the Lashkar-e-Taiba organization has been killed!FEATUREDMAINஜம்மு-காஷ்மீர்
Advertisement
Next Article