செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

லிங்காபுரம் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சம்!

03:05 PM Nov 25, 2024 IST | Murugesan M

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள 4 காட்டு யானையால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லிங்காபுரம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் குட்டிகளுடன் முகாமிட்ட 4 காட்டு யானைகளை கண்ட விவசாயிகள் அச்சமடைந்தனர்.

அங்குள்ள குட்டையில் தண்ணீர் குடித்த யானைகள் வெகு நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றன. யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement
Tags :
Farmers are afraid of wild elephants camped in Lingapuram area!MAIN
Advertisement
Next Article