லிவ்-இன் தம்பதிகளின் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம்!
06:32 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கு என பிரத்யேக இணையதளத்தைத் தொடங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடிகள் பலர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி, போலீஸ் மற்றும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி, லிவ்-இன் தம்பதிகளின் விவரங்களை பதிவு செய்ய பிரத்யேக இணையதளம் தொடங்க உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement