செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

லேசரில் செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுத சோதனையை வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகள் சாதனை!

07:48 PM Apr 14, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

லேசரில் செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி டிஆர்டிஓ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

Advertisement

இந்த அதிநவீன அமைப்பு மின்னல் வேகத்தில் துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவும் அதில்  இணைந்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINDRDO scientists successfully test laser-powered anti-drone weapon: Achievementடிஆர்டிஓ விஞ்ஞானிகள்
Advertisement