லைசென்ஸ் வேண்டி பேருந்தை இயக்கி காட்டிய ஆட்சியர்!
05:42 PM Mar 27, 2025 IST
|
Murugesan M
கேரளாவில் கனரக வாகன உரிமம் பெறுவதற்காகப் பேருந்தை ஆட்சியர் இயக்கி காண்பித்தார்.
Advertisement
திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் பாண்டியன், கனரக ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் பேருந்தை இயக்கிய காட்டினார்.இதுதொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement