வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் - நெல்லையில் ஹிந்து மனித உரிமை மீட்பு குழு சார்பில் கருத்தரங்கம்!
12:11 PM Dec 11, 2024 IST
|
Murugesan M
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடைபெற்றது.
Advertisement
நெல்லை ஜங்ஷன் பகுதியில் உள்ள மஹாலில், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான மனித உரிமை மீறல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. ஹிந்துக்கள் மனித உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், ஆர்எஸ்எஸ் தென்பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமான் ஆனந்த ரகுநாதன் மற்றும் நெல்லை ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் ஆறுமுக பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில், அனைத்து சாது சன்யாசிகள், ஆன்மீக இயக்கங்கள், ஹிந்து இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement