செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வடகரை பகவதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலம்!

01:59 PM Mar 20, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பகவதி அம்மன் கோயிலின் இரண்டாம் நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

வடகரை பகுதியில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான கோயில் விழாவையொட்டி, தீச்சட்டி ஏந்தியும், சிறுவர்கள் சிலம்பும் சுற்றியும்  வீதி உலா சென்றனர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINNorth Coast Bhagavathy Amman Temple Festival Celebrations!திருவிழா கோலாகலம்
Advertisement