செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வட கரோலினா : ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீ !

05:31 PM Mar 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அமெரிக்காவின் வட கரோலினாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

Advertisement

வட கரோலினாவின் சலுடா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தீப்பற்றியது. வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி சேதமடைந்துள்ளது. பற்றி எரியும் காட்டுத் தீயினை அணைக்கும் பணியில் அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
MAINNorth Carolina: Wildfires have been burning for a week!அமெரிக்காவின் வட கரோலினா
Advertisement