செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி - எம்பி.ஆக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

02:15 PM Nov 28, 2024 IST | Murugesan M

வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார்  4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி, வயநாடு எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisement

Advertisement
Tags :
MAINpriyanka gandhiPriyanka Gandhi oath takingWayanad constituency by-election
Advertisement
Next Article