செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்!

02:32 PM Apr 11, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பரஸ்பர வரி விதிப்பை நிறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயலை வரவேற்​கும் விதமாக தாங்​களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்​கையை 90 நாட்​களுக்கு நிறுத்தி வைப்​ப​தாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள அந்த ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வான் டெர் லேயன், அமெரிக்​கப் பொருட்​களின் மீதான புதிய வரி​கள் 90 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Tags :
MAINThe European Union has suspended tax collection for 90 days!ஐரோப்பிய யூனியன்
Advertisement