செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வரும் 6ம் தேதி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

06:49 PM Apr 04, 2025 IST | Murugesan M

வரும் 6ம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, பகல் 12.30 மணியளவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தைத திறந்துவைக்கிறார்.

Advertisement

இலங்கையில் 2 நாள் அரசு முறைப் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி  ராமேஸ்வரம் வருகை தரவுள்ளார்.

இதைத் தொடர்ந்து 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்துவைக்கும் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயான புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.

Advertisement

தொடர்ந்து வாலாஜாபேட்டை அருகே தமிழக - ஆந்திர எல்லையில் அமையும் புதிய 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய 4 வழிச்சாலைகளைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

Advertisement
Tags :
Prime Minister Modi to inaugurate new Pamban railway bridge on 6th!புதிய பாம்பன் ரயில் பாலம்FEATUREDMAINபிரதமர் மோடிதமிழகம்
Advertisement
Next Article