செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா!

04:38 PM Apr 02, 2025 IST | Murugesan M

ராமநாதபுரத்தில் உள்ள வழிவிடு முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Advertisement

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே  பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 83ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே போல் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்ற சூழலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINThe Panguni Uttara festival at the Murugan Temple!பங்குனி உத்திர திருவிழா
Advertisement
Next Article