செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாக ஜனநாயக கடமையாற்ற வேண்டும் - ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

06:57 AM Feb 05, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இறுதிகட்ட பயிற்சி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா, அலுவலர்களுக்கு பணியாணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement
Tags :
erode by electionerode by election dmkerode by election ntkerode by-election 2025erode collector warninigerode east by electionerode east by election 2025erode east by election dateerode electionerode election 2025erode election leaveerode election news todayMAIN
Advertisement