முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 100-வது பிறந்த நாள் : மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!
04:10 PM Dec 25, 2024 IST
|
Murugesan M
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement
மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது .
Advertisement
Advertisement