செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட் அறிமுகம்!

04:15 PM Mar 16, 2025 IST | Murugesan M

வாட்ஸ் ஆப்பில் தனிப்பட்ட சாட்களில் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது.

Advertisement

வாட்ஸ் ஆப்பில் குரூப் சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டுவதற்கு 'கிரியேட் ஈவென்ட்' என்ற வசதி ஏற்கெனவே இருந்து வருகிறது. இந்நிலையில் தனிப்பட்ட சாட்களிலும் 'கிரியேட் ஈவென்ட்' என்ற வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

சோதனையில் இருந்த இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINNew update introduced on WhatsApp!வாட்ஸ் ஆப்
Advertisement
Next Article