வான்கடே மைதானத்தின் 50-ஆவது ஆண்டு விழா - கின்னஸ் சாதனை!
10:25 AM Jan 24, 2025 IST | Sivasubramanian P
வான்கடே மைதானத்தின் 50ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், கடந்த 1975 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
Advertisement
இந்நிலையில், வான்கடே மைதானத்தின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அதிக கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி 'FIFTY YEARS OF WANKHEDE STADIUM' என்ற வாக்கியம் அமைத்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement