செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாரணாசியில் கங்கை ஆரத்தி தற்காலிக நிறுத்தம்!

06:20 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

வாரணாசியில் பிரசித்தி பெற்ற கங்கை ஆரத்தி வரும் 5-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அந்த வகையில், வாரணாசியை சேர்ந்த உள்ளூர் பொதுமக்கள் 5-ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி கங்கை ஆரத்தி நடைபெறும் தசாஷ்வமேதம் படித்துறை பிப்ரவரி 5-ஆம் தேதி வரை மூடப்படுவதாக கங்கை சேவை நிதி தலைவர் சுஷாந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
MAINTemporary stop of Ganga Aarti in Varanasi!
Advertisement