செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாரணாசி : வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க கொட்டகைகள் அமைப்பு!

06:12 PM Mar 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாரணாசிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, பக்தர்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் கொட்டகைகள் நிறுவப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement
Tags :
MAINVaranasi: Sheds set up to protect devotees from the sun!வாரணாசி
Advertisement