வாழப்பாடியில் கனமழை - புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரி நீர் திறப்பு!
05:06 PM Dec 01, 2024 IST
|
Murugesan M
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பெய்த கனமழையால், புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் உபரிநீர் திறக்கப்பட்டதால் வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Advertisement
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் புழுதிக்குட்டை நீர்தேக்கத்தில் முன்னறிவிப்பின்றி உபரிநீர் திறக்கப்பட்டதால், வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement